திருநங்கையர், இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என தனித்தனி கொள்கைகளை வகுக்க வேண்டும்! முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்…
சென்னை: தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனிக் கொள்கை அவசியம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவுமியா அன்புமணி கடிதம் எழுதிஉள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருநங்கையர்கள்…