ரூ.1 லட்சம் வரை அபராதம்: உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு
டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட்…