சேப்பாக்கம் மைதான புதிய கேலரியை 17ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் புனரமைக்கப்பட்டுள்ள புதிய கேலரிகள் திறப்பு விழா வரும் 17ந்தேதி நடைபெற உள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கேலரியை திறந்து…