மதுரை பந்தல்குடி கால்வாய் குறித்து சர்ச்சை எழுந்ததை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு…
மதுரை பந்தல்குடி கால்வாய் குறித்து சர்ச்சை எழுந்ததை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு செய்தார். மதுரையில் இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக…