வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி,, திருநெல்வேலி மாவட்டம்.
வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி,, திருநெல்வேலி மாவட்டம். நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.…