திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்!
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…