Tag: till 16 th

தமிழகத்தில் அக்டோபர் 16 வரை மிக கனமழை : ஆரஞ்சு அலர்ட்

சென்னை தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை…