மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் – மவுன அஞ்சலி…
சென்னை: புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வான இன்று பேரவையில், மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி…