மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…
சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு…