Tag: Tamil Nadu government issues order

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டில், இனி பனை மரத்தை வெட்ட வேண்டுமானால், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. திமுக அரசு…