சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் எதிர்க்கட்சி இன்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது…
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம், எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, மத்தியஅரசு மக்கள் தொகை…