உச்சநீதிமன்றம் விமர்சனம் எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதை உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு…