திமுக தலைவர்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளில் எந்தவொரு அனுமதியும் திரும்பப் பெறப்படவில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள்! உச்சநீதிமன்றம்
டெல்லி: திமுக தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் எந்தவொரு அனுமதியும் திரும்பப் பெறப்படவில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு…