ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் 50ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,சென்னை தலைமை செயலகத்தில்…