Tag: student Anita name

அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை; அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரியலூர்…