முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்! தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
டெல்லி: மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வெளியிட்ட தேசிய…