Tag: stalin

நவம்பர் 16ந்தேதி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம்! திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மாநிலம் முழுவதும் நவம்பர் 16ந்தேதி திமுக பொதுக்கூட்டம் நடத்த இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்! ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக முடிவு செய்துள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதன்படி,…

பஞ்சமி நிலமா? முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்! ஸ்டாலின் காட்டம்

சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று, பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், பஞ்சமி நிலம் விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,…

ஸ்டாலின்.. கவி பாடாத கம்பன்வீட்டு தறி…! ஏழுமலை வெங்கடேசன்

ஸ்டாலின்.. கவிபாடாத கம்பன் வீட்டு தறி…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் திராவிட இயக்கங்களில் பெரும் மூலதனமே பேச்சாற்றல்தான். பத்திரிகை வாங்க காசில்லாமல் தெருமுனை மன்றங்களில் படித்துவிட்டு பேசும்…

திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்காக தமிழகஅரசு வெட்கி தலைகுனிய வேண்டும்! ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை…

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு!

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திய…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு அதிமுக உடந்தை! ஸ்டாலின்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி களுக்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல் என்று திமுக…

இடைத்தேர்தலில் மக்களுக்கு அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெற்றதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக அங்குள்ள மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். சென்னையில்…

நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒம்எம்சிஏ திடலில் நடைபெறும்…

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பசும்பொன்னில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் அவர்களின் 112வது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின்…