கெட்டுபோன உணவால் 20பேர் பாதிப்பு: சென்னையின் பிரபலமான ‘பிலால்’ உணவகம்மீது புகார்..
‘சென்னை: பிரபல ஓட்டலான சென்னை மவுன்ட் ரோடு பிலால் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.…