சாதி என்ற சுமையை சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி….
சென்னை: சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை என்றும், சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு…