செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிப்பதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது, தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்…