காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை : செல்வப்பெருந்தகை
சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கலை விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் சில…