அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு குறித்து வழிமுறைகள் வெளியீடு….
சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி…