காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில்….! மீட்க நடவடிக்கை
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது. இந்த சிலையை…