தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர், அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர், அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயம் பட்டினத்தார், பத்திரிகிரியார், வரகுண பாண்டியன், விக்கிரம சோழன் போன்றோர்கள் இவ்வாலயத்தை திருப்பணி செய்து பேறு பெற்ற ஸ்தலம். இவ்வளவு பிரசித்தி…