தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி,.…