மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் கணவரின் மண்டையை உடைத்த ஆட்டோ டிரைவர்… இது தெலுங்கானா சம்பவம்…
ஐதராபாத்: மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் கணவரின் மண்டையை ஆட்டோ டிரைவர் உடைத்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நிலம் அபகரிப்பு தொடர்பாக, நிஜாமாபாத்…