Tag: Protected by whom?

நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? என பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். செபி…