காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்!
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை மத்தியஅரசு முடக்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்றது…