பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாள்: முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
நெல்லை: பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய…