தருமபுரம் ஆதீனம் விவகாரம்: அதிமுக பிரமுகர் வீட்டில் காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விகாரம் தொடர்பாக, அதிமுக பிரமுகர் வீட்டில் இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாக…