பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து… வீடியோ
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…