`ஃபெங்கல் புயல் எதிரொலி: இசிஆர் – ஓஎம்ஆர் சாலைகள் மூடல் – விளம்பர போர்டுகளை இறக்க உத்தரவு – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: சென்னை அருகே வந்துகொண்டிருக்கும் ஃபெங்கல் புயல் இன்று கரையை கடக்க இருப்பதால் நேற்று முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று…