பரந்தூர் விமான நிலையம்: அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன்…