ஓட்டேரி ‘நல்லா கால்வாய்’ உள்பட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: ஓட்டேரி நல்லா கால்வாய் உள்பட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை காலத்தில் மழை…