- Advertisement -spot_img

TAG

NRC

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட  எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுபோல, திரிணாமுல் காங்கிரஸ்,...

குடியுரிமை சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது : இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல், மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது என இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் வன்முறை வெடித்துள்ளது.   ...

6வது மாநிலம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக மத்தியஅரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய 6வது மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்கிறது. மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை...

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ''போராட்டம் நடத்த உரிமை உண்டு;  ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது'' ...

சிஏஏவுக்கு எதிராக 2கோடி பேர் கையெழுத்து! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமு கதலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய...

சிஏஏ-வுக்கு ஆதரவா? ரஜினிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதிரடி 6 கேள்விகள்!

சென்னை: சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, சீமான் அதிரடியாக  6 கேள்வி எழுப்பி உள்ளார். “எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்… எப்போதுதான் வாய் திறப்பீர்கள்” என்றும் வினவி உள்ளார். நேற்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த...

மத்திய அரசின் என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். இது குறித்து சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: குடியுரிமை சட்டம் அனைத்து மத மக்களையும் பாதிக்கும்...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது! ரஜினிகாந்துக்கு 1மணி நேரத்திற்குள் பதிலடி கொடுத்த அமித்ஷா

சென்னை: மத்தியஅரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,  இரட்டை குடியுரிமை வழங்க சான்சே இல்லை என்று முன்னாள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம்...

தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்! ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மத்திய...

பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு! ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

சென்னை: மத்தியஅரசு பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு அளிப்பதாக ரஜினிகாந்த் ஓப்பனா தெரிவித்து உள்ளார். மேலும், மாணவர்களை  அரசியல்வாதிகள் பயன்படுத்தி போராட்டத்தை தூண்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். தர்பார் படத்தின் நஷ்டம் விவகாரம்...

Latest news

- Advertisement -spot_img