பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் பொதுமக்களுக்கானது அல்ல! உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பொதுமக்களுக்கானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெட்ரோல் நிலையங்கள் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க…