Tag: No one should contact me

சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளக்கூடாது! அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல் யாரும் என்னைத்…