“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ – புதிய திட்டம் தொடக்கம் – ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு…
சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கும் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ என்ற புதிய மருத்துவ திட்டத்துக்கு ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு…