தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு வழக்கு: நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு…
மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுப்பு மற்றும் படித்துறைகளை பராமரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதி மன்றம் மதுரை…