கனமழை: சென்னை யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…
சென்னை: கனமழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால்…