அமைச்சர் புறக்கணிப்பு: வெற்றியை நோக்கி ஓடினால் சாதனையாளராக மாறலாம்! அன்னை தெரசா பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி உரை…
மதுரை: தோல்வியை கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி ஓடினால் சாதனையாளராக மாறலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய ஆளுநர் ரவி…