தமிழ்நாட்டில் முதல் முறை: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 10 வழி விரைவுச்சாலை…!
சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அமைக்கப்பட்டு…