மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாது! மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தகவல்
சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாது. “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ அமையும்”…