Tag: Liquor shop closing

அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் மூடுவது சாத்தியமில்லை : அமைச்சர் முத்துசாமி

ஈரோடு தமிழக அமைச்சர் முத்துசாமி அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் முடுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஈரோட்டில் தமிழக அமைச்சர் முத்துசாமி செய்தியாலர்க்கலிடம், ”தமிழகத்தில் முழு…