பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து…
சென்னை: பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி,…