நில மோசடி வழக்கு: வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கியது இ.டி
சென்னை: நில மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பிரபல நிறுவனமான வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…