சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை! குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு…
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம்…