கச்சத்தீவை மீட்க இதுவரை எடுத்த நடவடிக்கைஎன்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
மயிலாடுதுறை: கச்சத்தீவை மீட்க மத்தியஅரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மயிலாடுதுறை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.432…