தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி: இதுவரை எந்தவொரு தேர்தலிலும் பங்குபெறாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத்…