கள்ளச்சாராய சாவு எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்…
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய சாவு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில், கடந்த மாதம் (ஜூன்)…